பொதுவுடைமைச் சட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொதுவுடைமைச் சட்டம் (ஆங்கிலம்: Public Law, இலத்தீன்: ius publicum) தனிநபர்களுக்கும் அரசிற்கும் இடையான தொடர்பினை உட்படுத்திய பாகங்களைக் கொண்ட சட்டமாகும்.[1] பொதுவுடைமைச் சட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம், வரிச் சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியனவும் இதேபோன்று எல்லா நடவடிக்கைச் சட்டங்களும் உட்படும்.[1] பொதுவுடைமைச் சட்டத்தில், கட்டளையிடுவதற்கான விதிமுறைகள் காணப்படும். தனிநபர்களுக்கு இடையான தொடர்பினைக் குறிப்பிடும் சட்டங்கள் தனியுடைமைச் சட்டத்தின் கீழ் வரும்.

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads