பொம்மலாட்டம் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொம்மலாட்டம் எனும் தொடரை சன் மீடியா தயாரித்துள்ளது. டெல்லிகுமார், ஸ்ரீஜா, அப்சர், ஸ்ரீ குமார், கணேஷ்கர், காத்தாடி ராமமூர்த்தி, ப்ரீத்தி சஞ்சீவ், வித்யா, கௌரி லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஷிவா இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். தினா இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 15ஆம் திகதி 2012ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 22, 2016ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மதியம் 12 : 30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 1150 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1][2]
அப்சர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் தொடரில் ஸ்ரீ குமார் வில்லனாக, பெண் பித்தனாக நடித்திருக்கிறார். ஸ்ரீஜா கதாநாயகியாக நடித்துள்ள இந்தத் தொடரில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ப்ரீத்தி சஞ்சீவ் நடித்திருக்கிறார்.
Remove ads
நடிகர்கள்
- ஸ்ரீஜா
- ஸ்ரீ குமார்
- டெல்லி குமார்
- அப்சர்
- ப்ரீத்தி சஞ்சீவ்
- காத்தாடி ராமமூர்த்தி
- சாய்ராம்
- விஜயகிருஷ்ணராஜ்
- ராஜேஸ்வரி
- பரத்
- சசி
- கணேஷ்கர்
- ஷீலா
- மகிமா
- வித்யா
- கௌரி லட்சுமி
- E.M.S. முரளி
- மூர்த்தி ஆறுமுகம்
- சந்திர சேகரன்
- லெனின் அன்பன்
இவற்றை பார்க்க
References
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads