போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 452 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூர் பரமசிவன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10.0206°N 77.3261°E / 10.0206; 77.3261 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் பரமசிவன் மற்றும் உற்சவர் பரமேசுவரன் ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் வேம்பு மரம்; தீர்த்தம் விசுவபிராமண தீர்த்தம் ஆகும். சிவாகம முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. பரமசிவன், பரமேசுவரன், இலட்சுமி நரசிம்மர், செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads