போர்பந்தர் விமான நிலையம்
இந்தியாவின் குஜராத், மாநிலத்தில் உள்ள ஒரு விமான நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
போர்பந்தர் விமான நிலையம் (Porbandar Airport) (ஐஏடிஏ: PBD, ஐசிஏஓ: VAPR) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் நகரில் அமைந்துள்ளது. இது பயணிகள் சேவை மற்றும் இராணுவப் பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் பயன்படுகின்றது. இவ்விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையம் 2008 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகின்றது.[1]
Remove ads
அமைவிடம்
இவ்விமான நிலையம் 278.32 ஏக்கர்கள் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. விமான நிலைய ஓடு பாதையின் நீளம் 4,500 அடிகள் ஆகும். இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 21°38′55″N 069°39′26″E ஆகும்.
சேவைகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads