மகாகவி காளிதாஸ் (1966 திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாகவி காளிதாஸ் ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் காளிதாஸாக சிவாஜி கணேசனும்[2] இளவரசியாராக சௌகார் ஜானகியும் நடித்திருந்தனர். காளிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம்.[3]
வகை
ஆன்மிகப்படம்
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
காளிதாஸ் ஒரு ஏழைக் குடிமகனாவான். தனது சிறு வயது முதலே காளி பக்தனாக இருக்கும் இவன் ஒரு முட்டாளாகவும் இருக்கின்றான். திடீரென ஒரு நாள் அரச அவையில் கவி எழுதுபவர்களுக்கான போட்டி தொடங்குகிறது. காளியின் அருளால் அப்போட்டியில் பங்குகொண்டு கவிச்சக்கரவர்த்தி ஆகின்றான். பின்னர் இவனே மகாகவி காளிதாஸ் என அழைக்கப்பெற்றான்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads