மகாசுதாமபிராப்தர்

From Wikipedia, the free encyclopedia

மகாசுதாமபிராப்தர்
Remove ads

மகாஸ்தாமபிராப்தர் (महास्थामप्राप्त) மகாயான பௌத்தத்தில் வணங்கப்படும் போதிசத்துவர் ஆவர். இவர் அறிவாற்றலில் உருவகமாக கருதப்படுபவர். மேலும் அமிதாபர் மற்றும் அவலோகிதேஷ்வரருடன் மும்மூர்த்தியாக அவ்வப்போது சித்தரிக்கப்படுகிறார். சீன பௌத்தத்தில் அவலோகிதேஷ்வரரைப்போலவே இவரும் பெண் வடிவத்தில் வணங்கப்படுகிறார். ஜப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களில் இவரும் ஒருவர்.[1][2][3]

Thumb
அமிதாபர் மகாஸ்தாமபிராப்தமர் மற்றும் அவலோகிதேஷ்வரருடன்

மற்ற போதிசத்துவர்களைப் போல, மகாஸ்தாபமபபிராப்தரின வழிபாடு மக்களிடத்தில் பிரபலமடையவில்லை. சுரங்காம சூத்திரத்தில் மகாஸ்தாமபிரப்தரை குறித்து கூறப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads