மகெல உடவத்தை

இலங்கை துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகெல லக்மால் உடவத்த (Mahela Lakmal Udawtte, பிறப்பு: சூலை 19 1986), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 2004-2005 இல் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads