மகேந்திர கபூர்

இந்திய பாடகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகேந்திர கபூர் (Mahendra Kapoor, இந்தி: महेन्द्र कपूर, ஜனவரி 9, 1934-செப்டம்பர் 27, 2008) ஓர் இந்தித் திரைப்படப் பாடகர் ஆவார். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியிலும் பல்வேறு மொழிகளிலும் குறைந்தது 25,000 பாடல்களை பாடியுள்ளார். இயக்குநர் பி. ஆர். சோப்ராவின் திரைப்படங்களிலும் நடிகர் மனோஜ் குமாரின் திரைப்படங்களிலும் பாடிப் புகழ்பெற்றார்.

விரைவான உண்மைகள் Mahendra Kapoorமகேந்திர கபூர், பிறப்பு ...

2008இல் செப்டம்பர் 27ஆம் தேதி இதய நோய் காரணமாக காலமானார்.


Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads