மகேஷ் சர்மா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகேஷ் சர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கௌதம புத்தா நகர் மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர்.[1] இவர் 1959-ஆம் ஆண்டில் செப்டம்பர் முப்பதாம் நாளில் பிறந்தார்.[2]2014-2019 சுற்றுலா துறை இணை அமைச்சராக இருந்தார்.
இவர் 2019 இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மீண்டு கௌதம புத்தா நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads