மகேஷ் (தமிழ் நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகேஷ், இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். 2010ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
2010 | அங்காடித் தெரு | ஜோதி லிங்கம் | தமிழ் | பரிந்துரை, விஜய் விருது சிறந்த அறிமுக நடிகருக்கான விருது |
2011 | கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் | வேலு | தமிழ் | |
2014 | யாசகன் | சூர்யா | தமிழ் | |
வேல்முருகன் பொர்வெல்ஸ் | தமிழ் | படபிடிப்பில் | ||
வெயிலோடு விளையாடு | தமிழ் | படபிடிப்பில் | ||
ஆதிதாளம் | தமிழ் | படபிடிப்பில் |
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads