மக்கள் விடுதலை இராணுவம்

From Wikipedia, the free encyclopedia

மக்கள் விடுதலை இராணுவம்
Remove ads

மக்கள் விடுதலை இராணுவம் (PLA; எளிய சீனம்: 中国人民解放军; மரபுவழிச் சீனம்: 中國人民解放軍; பின்யின்: Zhōngguó Rénmín Jiěfàngjūn) ஆனது மக்கள் சீனக் குடியரசின் தரைப்படை, கடற்படை, வான்படை மற்றும் ஏவுகணை மையங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இராணுவம் ஆகும். இந்த மக்கள் விடுதலை இராணுவம் ஆகஸ்ட் 1,1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, இந்த நாள் மக்கள் விடுதலை இராணுவ தினமாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவமாக உள்ளது.

விரைவான உண்மைகள் மக்கள் விடுதலை இராணுவம், நிறுவப்பட்டது ...
விரைவான உண்மைகள் People's Liberation Army, சீன எழுத்துமுறை ...
விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads