மக்காசார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
5°9′42.6956″S 119°26′10.1915″E
மக்காசார் (Makassar, Buginese-Makassar language: ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ) – sometimes spelled Macassar, Mangkasara') என்பது இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரமாகும். இது சுலாவெசியில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய நகரமும், இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சுராபாயா, பண்டுங், மற்றும் மேடான் அடுத்து ஐந்தாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். [1] இது 19,926 சதுர கிலோமீட்டர்கள் (7,693 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். [1][2] 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2.5 மில்லியன் ஆகும்[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads