மக்டோவல் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்டோவல் கோட்டை (Fort MacDowall) மாத்தளையில் அமைந்துள்ளது. கண்டிப் போர்கள் காலத்தில் இது அரண்மிக்க புறக்காவலாக இருந்தது. இலங்கையிலிருந்த 6 வது பிரித்தானிய கட்டளைத்தளபதி கே மக்டோவல் என்பவரின் பெயரால் இக்கோட்டை அழைக்கப்பட்டது. பிரித்தானியர் நில உட்பகுதியில் கட்டிய ஒருசில கோட்டைகளில் ஒன்றான இது 1803 இல் கட்டி முடிக்கப்பட்டது.[1]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads