மங்களூர் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மங்களூர் வட்டம், கர்நாடகத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்று. மங்களூர் நகரமே இதன் தலைமையகம். இதன் நிர்வாகப் பிரிவுக்குள் 44 ஊர்கள் உள்ளன. [1] இது ஏறத்தாழ 834 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. [2]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads