மஞ்சேஸ்வரம்

From Wikipedia, the free encyclopedia

மஞ்சேஸ்வரம்map
Remove ads

மஞ்சேஸ்வரம் என்னும் ஊர், கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது மங்களூரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஆனந்தேசுவரர் கோயில் உள்ளது.[1][2][3]

விரைவான உண்மைகள்

இங்கு மசூதிகளும் உள்ளன. கன்னட இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்த கோவிந்த பை இங்கு பிறந்தவர். இவருக்கு இங்கு நினைவாலயம் அமைக்கபட்டுள்ளது.

Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads