மடம் (தங்குமிடம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முனிவர்கள், துறவிகள், சமய யாத்திரிகர்கள் முதலானோரின் தங்குமிடம் மடம் ஆகும். ஆலயங்களில் சமய யாத்திரியர்களும் பக்தர்களும் தங்கி இளைப்பாறுமிடமாக இது இருக்கும். இவை மடாலயம் என்ற பெயராலும் வழங்கப்படும்.
எ.கா: இராமகிருசுண மடம், திருக்குடும்பக் கன்னியாத்திரியர் மடம்.[1][2][3]
முக்கியத்துவமிக்க மடங்கள்
- திருவாவடுதுறை ஆதீனம்
- தரும்புரம் மடம்
- வேளாக்குறிச்சி ஆதீனம்
- ஸ்ரீ வானமாமலை மடம்- நான்குநேரி
மடம் தொடர்பான பழமொழிகள்
- இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.
மேலும் பார்க்க

விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மடாலயம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads