பிணைய நிலைமாற்றி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வலையமைப்பு நிலைமாற்றி என்பது கணினிகள், வழங்கிகள், அச்சுப்பொறி போன்றவற்றை இணைக்கும் ஒரு கணினி வலையமைப்புக் கருவி ஆகும்.[1][2][3]

பொதுவாக இவை ஓ.எசு.ஐ மாதிரியில் இவை தரவு நிலை மட்டத்தில் (2ஆம் மட்டம்)(Layer 2) இல் இயங்குகின்றன. மூன்றாம் மட்டத்தில்(Layer 3) இயங்கும் நிலைமாற்றிகளும் உள்ளன.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads