மட்காவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்காவ், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள நகரம். இது மட்காவ் வட்டத்தின் தலைநகரமாகும். பணஜியில் இருந்து 33 கிலோமீட்டர்கள் (21 mi) தொலைவிலும், வாஸ்கோட காமாவில் இருந்து 27 கிலோமீட்டர்கள் (17 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.
Remove ads
தட்பவெப்பநிலை
Remove ads
போக்குவரத்து
- வான்வழி : கோவா சர்வதேச விமான நிலையம் (23 கி.மீ)
- இரயில்வழி: மட்காவ் தொடருந்து நிலையம்
- சாலைவழி: பதினேழாம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று, மங்களூர், உடுப்பி, பட்கல், கும்டா, கார்வார், இரத்தினகிரி, மும்பை ஆகிய நகரங்களை அடையலாம்.
சுற்றுலா



சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads