மட்டக்களப்பு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கை வானூர்திப் படை மட்டக்களப்பு அல்லது மட்டக்களப்பு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BTC, ஐசிஏஓ: VCCB) மட்டக்களப்புக்கு மேற்கே திமிலைதீவில் அமைந்துள்ள இலங்கை வானூர்திப்படைத் தளம்.
கெலிருவர்ஸ் எனும் உள்ளக வானூர்தி சேவை வழங்குனர் இரத்மலானை வானூர்தி நிலையத்திலிருந்து மட்டக்களப்பு வானூர்தி நிலையத்திற்கு பயணிகள் வானூர்தி சேவையினைச் வழங்குகின்றது.[2]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads