மணிப்பூர் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணிப்பூர் பல்கலைக்கழகம், மணிப்பூரின் இம்பால் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டின் ஜூன் ஐந்தா நாளில் நிறுவப்பட்டது. இது 2005ஆம் ஆண்டில் மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டாது.
இந்தப் பல்கலைக்கழகம் 287 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
Remove ads
நூலகம்

இந்தப் பல்கலைக்கழகத்துக்கான நூலகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads