மதுரமங்கலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மதுரமங்கலம் திருப்பெரும்புதூாில் உள்ள சுங்குவார் சத்திரம் அருகாமையில் அமைந்துள்ள கிராமமாகும். இது, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உள்ள ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தின் மதுரமங்கலம் ஊராட்சிக்குட்பட்டச் சிற்றூர்.[1][2] ஜீயர் மடமும், மடம் மற்றும் வைகுந்தப் பெருமாள் கோயிலும் இங்குள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads