மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மதுரா-பிருந்தாவனம் நகராட்சிகளை இணைத்து 09 மே 2017 அன்று புதிய மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சியை உத்தரப் பிரதேச அரசு நிறுவியது.[1]இம்மாநகராட்சியின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மகளிர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads