மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்map
Remove ads

22°50′24″N 88°36′39″E

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...

மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் என்பது (Central Glass and Ceramic Research Institute)(சி.ஜி.சி.ஆர்.) கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட தேசிய ஆராய்ச்சி நிறுவனமாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசு ஆய்வு நிறுவனமாகும். 1950இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கண்ணாடி, மட்பாண்டங்கள், மைக்கா, உள்ளிட்ட பொருட்கள் குறித்த ஆய்வில் கவனம் செலுத்துகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads