மந்தைவெளி
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மந்தைவெளி (Mandaiveli) என்பது இந்தியாவின் சென்னை நகரிலுள்ள ஒரு பகுதியாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இது மைலாப்பூர், அடையாறு,இராஜா அண்ணாமலைபுரம், சாந்தோம் பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ளது. கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் செல்லும் பறக்கும் ரயிலுக்கு மந்தைவெளியிலும் ஒரு நிலையம் உள்ளது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads