மனக்கலக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனக்கலக்கம் (Confusion[1]) என்பது தெளிவாக சிந்திக்க இயலாமல் போவதோ அல்லது பல சிந்தனைகள் ஒன்றாக வந்ததனால் கொண்ட குழப்பத்தையோ குறிக்கும்[2].
காரணங்கள்
தவறான மருந்துகளினை அளித்ததாலோ அல்லது மருந்துகளினை அதிகமாக உண்டுவிட்டாலோ, இவ்வாறான நிலை ஏற்படலாம்.[3]
மூளை திடீரென்று நோய்வாய்ப்பட்டாலும் சரியாக இயங்காததாலும் இவ்வாறான நிலை ஏற்படும்[4].
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads