மனாமா

பஹ்ரைனின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் From Wikipedia, the free encyclopedia

மனாமா
Remove ads

மனாமா (ஆங்கிலம்: Manama, அரபி: المنامة), பஹ்ரைன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை அண்ணளவாக 155,000 ஆகும். நீண்ட காலமாக பாரசீக வளைகுடாவில் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் இந்நகரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். போர்த்துக்கேயர்களினதும் பாரசீகர்களினதும் ஆதிக்கம் மற்றும் அல் சவூத், ஓமானின் படையெடுப்புகளின் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் சுதந்திர நாடானது. பஹ்ரைனின் எண்ணேய் வளத்தின் பயனாக, இருபதாம் நூற்றாண்டில் துரித வளர்ச்சியடைந்த இந்நகரம் மத்திய கிழக்கில் ஒரு பிரதான பொருளாதார மையமாக உள்ளது.

விரைவான உண்மைகள் மனாமா المنامة al-Manāma, நாடு ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads