மனித மேம்பாட்டுச் சுட்டெண்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (ம.மே.சு.), அல்லது மனித வள சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் (Human Development Index, HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும்.

0.800–1.000 (very high)
0.700–0.799 (high)
0.550–0.699 (medium) |
0.350–0.549 (low)
Data unavailable |
2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2]
இந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது[3]. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் மக்பூப் உல் ஹக் மற்றும் இந்திய பொருளியலாளர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது[4].
2019 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இலங்கை 72 ஆவது இடத்திலும், இந்தியா 131
ஆவது இடத்திலும் உள்ளன
Remove ads
மனித மேம்பாட்டு அறிக்கை - 2019
2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி திட்ட அறிக்கையின்படி, இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.[5][6]
மனித மேம்பாட்டு அறிக்கை - 2018
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 189 நாடுகளுக்கான, 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது[7]
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (
), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2016 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2016 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[8] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (
), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2016 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.
ஐசுலாந்து 0.878
சப்பான் 0.876
நோர்வே 0.876
சுவிட்சர்லாந்து 0.871
பின்லாந்து 0.868
சுவீடன் 0.864
செருமனி 0.861
ஆத்திரேலியா 0.861
டென்மார்க் 0.860
நெதர்லாந்து 0.857
அயர்லாந்து 0.854
கனடா 0.852
நியூசிலாந்து 0.846
சுலோவீனியா 0.846
செக் குடியரசு 0.840
பெல்ஜியம் 0.836
ஐக்கிய இராச்சியம் 0.835
ஆஸ்திரியா 0.835
சிங்கப்பூர் 0.816
லக்சம்பர்க் 0.811
ஆங்காங் 0.809
பிரான்சு 0.808
மால்ட்டா 0.805
சிலவாக்கியா 0.797
ஐக்கிய அமெரிக்கா 0.797
எசுத்தோனியா 0.794
இசுரேல் 0.787
போலந்து 0.787
தென் கொரியா 0.773
அங்கேரி 0.773
இத்தாலி 0.771
சைப்பிரசு 0.769
லாத்வியா 0.759
லித்துவேனியா 0.757
குரோவாசியா 0.756
பெலருஸ் 0.755
எசுப்பானியா 0.754
கிரேக்க நாடு 0.753
மொண்டெனேகுரோ 0.741
உருசியா 0.738
கசக்கஸ்தான் 0.737
போர்த்துகல் 0.732
உருமேனியா 0.717
பல்கேரியா 0.710
சிலி 0.710
அர்கெந்தீனா 0.707
ஈரான் 0.707
அல்பேனியா 0.706
உக்ரைன் 0.701
உருகுவை 0.689
மொரிசியசு 0.683
சியார்சியா 0.682
அசர்பைஜான் 0.681
ஆர்மீனியா 0.680
பார்படோசு 0.669
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:தாய்வான், லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா.
Remove ads
மனித மேம்பாட்டு அறிக்கை - 2016
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2016 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 14 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[9][10]. 2015 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2016, மார்ச் 21 ஆம் நாள் ஸ்டொக்ஹோம், சுவீடனில், வெளியிடப்பட்டது[11].
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (
), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2015 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2016 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2015 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[9] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (
), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2014 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.
நோர்வே 0.898
ஐசுலாந்து 0.868
நெதர்லாந்து 0.861
ஆத்திரேலியா 0.861
செருமனி 0.859
சுவிட்சர்லாந்து 0.859
டென்மார்க் 0.858
சுவீடன் 0.851
அயர்லாந்து 0.850
பின்லாந்து 0.843
கனடா 0.839
சுலோவீனியா 0.838
ஐக்கிய இராச்சியம் 0.836
செக் குடியரசு 0.830
லக்சம்பர்க் 0.827
பெல்ஜியம் 0.821
ஆஸ்திரியா 0.815
பிரான்சு 0.813
ஐக்கிய அமெரிக்கா 0.796
சிலவாக்கியா 0.793
சப்பான் 0.791
எசுப்பானியா 0.791
எசுத்தோனியா 0.788
மால்ட்டா 0.786
இத்தாலி 0.784
இசுரேல் 0.778
போலந்து 0.774
அங்கேரி 0.771
சைப்பிரசு 0.762
லித்துவேனியா 0.759
கிரேக்க நாடு 0.758
போர்த்துகல் 0.755
தென் கொரியா 0.753
குரோவாசியா 0.752
லாத்வியா 0.742
மொண்டெனேகுரோ 0.736
உருசியா 0.725
உருமேனியா 0.714
அர்கெந்தீனா 0.698
சிலி 0.692
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், குவைத்.
Remove ads
மனித மேம்பாட்டு அறிக்கை - 2015
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2015 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 13 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[12][13]. 2014 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2015, டிசம்பர் 14 ஆம் நாள் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில், வெளியிடப்பட்டது[14].
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (
), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2014 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2014 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
Remove ads
மனித மேம்பாட்டு அறிக்கை - 2014
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2014 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது [15]. 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2014, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ நகரத்தில் வெளியிடப்பட்டது[16].
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (
), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2013 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2013 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[15] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி (
), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2013 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.
நோர்வே 0.891 (
)
ஆத்திரேலியா 0.860 (
)
நெதர்லாந்து 0.854 (
1)
சுவிட்சர்லாந்து 0.847 (
3)
செருமனி 0.846 (
)
ஐசுலாந்து 0.843 (
2)
சுவீடன் 0.840 (▼ 4)
டென்மார்க் 0.838 (
1)
கனடா 0.833 (
4)
அயர்லாந்து 0.832 (▼ 4)
பின்லாந்து 0.830 (
)
சுலோவீனியா 0.824 (▼ 2)
ஆஸ்திரியா 0.818 (▼ 1)
லக்சம்பர்க் 0.814 (
3)
செக் குடியரசு 0.813 (▼ 1)
ஐக்கிய இராச்சியம் 0.812 (
3)
பெல்ஜியம் 0.806 (▼ 2)
பிரான்சு 0.804 (
)
சப்பான் 0.799 (New)
இசுரேல் 0.793 (
1)
சிலவாக்கியா 0.778 (
1)
எசுப்பானியா 0.775 (▼ 2)
இத்தாலி 0.768 (
1)
எசுத்தோனியா 0.767 (
1)
கிரேக்க நாடு 0.762 (
2)
மால்ட்டா 0.760 (▼ 3)
அங்கேரி 0.757 (▼ 1)
ஐக்கிய அமெரிக்கா 0.755 (▼ 12)
போலந்து 0.751 (
1)
சைப்பிரசு 0.752 (▼ 1)
லித்துவேனியா 0.746 (
2)
போர்த்துகல் 0.739 (
)
தென் கொரியா 0.736 (▼ 5)
லாத்வியா 0.725 (
1)
குரோவாசியா 0.721 (
4)
அர்கெந்தீனா 0.680 (
7)
சிலி 0.661 (
4)
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், கியூபா, குவைத்.
பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகள்
வெவ்வேறு காரணங்களால், சில நாடுகள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இன்றியமையாத தரவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். 2014 அறிக்கையில் இடம்பெறாத ஐக்கிய நாடுகள் அங்கத்துவமுடைய நாடுகள்:[15] வடகொரியா, மார்சல் தீவுகள், மொனாக்கோ, நவூரு, சான் மரீனோ, சோமாலியா, தெற்கு சூடான், துவாலு.
Remove ads
மனித மேம்பாட்டு அறிக்கை - 2013
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2013 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 11 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2013, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[17]
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2011 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
நோர்வே 0.955 (
)
ஆத்திரேலியா 0.938 (
)
ஐக்கிய அமெரிக்கா 0.937 (
1)
நெதர்லாந்து 0.921 (▼ 1)
செருமனி 0.920 (
4)
நியூசிலாந்து 0.919 (▼ 1)
அயர்லாந்து 0.916 (
)
சுவீடன் 0.916 (
3)
சுவிட்சர்லாந்து 0.913 (
2)
சப்பான் 0.912 (
2)
கனடா 0.911 (▼ 5)
தென் கொரியா 0.909 (
3)
ஆங்காங் 0.906 (
)
ஐசுலாந்து 0.906 (
)
டென்மார்க் 0.901 (
1)
இசுரேல் 0.900 (
1)
பெல்ஜியம் 0.897 (
1)
ஆஸ்திரியா 0.895 (
1)
சிங்கப்பூர் 0.895 (
7)
பிரான்சு 0.893 (
)
பின்லாந்து 0.892 (
1)
சுலோவீனியா 0.892 (▼ 1)
எசுப்பானியா 0.885 (
)
லீக்கின்ஸ்டைன் 0.883 (▼ 16)
இத்தாலி 0.881 (▼ 1)
லக்சம்பர்க் 0.875 (▼ 1)
ஐக்கிய இராச்சியம் 0.875 (
1)
செக் குடியரசு 0.873 (▼ 1)
கிரேக்க நாடு 0.860 (
)
புரூணை 0.855 (
1)
சைப்பிரசு 0.848 (▼ 1)
மால்ட்டா 0.847 (
4)
எசுத்தோனியா 0.846 (
)
அந்தோரா 0.846 (▼ 1)
சிலவாக்கியா 0.840 (
)
கத்தார் 0.834 (
1)
அங்கேரி 0.831 (
1)
பார்படோசு 0.825 (
9)
போலந்து 0.821 (
)
சிலி 0.819 (
4)
லித்துவேனியா 0.818 (▼ 1)
ஐக்கிய அரபு அமீரகம் 0.818 (▼ 12)
போர்த்துகல் 0.816 (▼ 2)
லாத்வியா 0.814 (▼ 1)
அர்கெந்தீனா 0.811 (
)
சீசெல்சு 0.806 (
6)
குரோவாசியா 0.805 (▼ 1)
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது[17].
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2011 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
நோர்வே 0.894 (
)
ஆத்திரேலியா 0.864 (
)
சுவீடன் 0.859 (
3)
நெதர்லாந்து 0.857 (
)
செருமனி 0.856 (
)
அயர்லாந்து 0.850 (
)
சுவிட்சர்லாந்து 0.849 (
1)
ஐசுலாந்து 0.848 (
3)
டென்மார்க் 0.845 (
3)
சுலோவீனியா 0.840 (
7)
பின்லாந்து 0.839 (
6)
ஆஸ்திரியா 0.837 (
3)
கனடா 0.832 (▼ 4)
செக் குடியரசு 0.826 (
9)
பெல்ஜியம் 0.825 (▼ 1)
ஐக்கிய அமெரிக்கா 0.821 (▼ 13)
லக்சம்பர்க் 0.813 (
4)
பிரான்சு 0.812 (▼ 2)
ஐக்கிய இராச்சியம் 0.802 (
2)
எசுப்பானியா 0.796 (▼ 1)
இசுரேல் 0.790 (▼ 8)
சிலவாக்கியா 0.788 (
6)
மால்ட்டா 0.778 (
3)
இத்தாலி 0.776 (▼ 4)
எசுத்தோனியா 0.770 (
2)
அங்கேரி 0.769 (
3)
கிரேக்க நாடு 0.760 (▼ 3)
தென் கொரியா 0.758 (▼ 18)
சைப்பிரசு 0.751 (▼ 4)
போலந்து 0.740 (
)
மொண்டெனேகுரோ 0.733 (
8)
போர்த்துகல் 0.729 (
1)
லித்துவேனியா 0.727 (▼ 1)
பெலருஸ் 0.727 (
3)
லாத்வியா 0.726 (▼ 1)
பல்கேரியா 0.704 (
5)
மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் முதல் நான்கிலொரு பகுதியில் இருந்த நாடுகளில், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலில் இல்லாத நாடுகள்: நியூசிலாந்து, சிலி, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், சீனக் குடியரசு, லீக்டன்ஸ்டைன், புரூணை, அந்தோரா, கத்தார், பார்படோசு, ஐக்கிய அரபு அமீரகம், சீசெல்சு.
Remove ads
மனித மேம்பாட்டு அறிக்கை - 2011
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது[18]
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2010 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
|
|
|
ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாதவை (UNDP யால் கணக்கிடப்படவில்லை)
சீனக் குடியரசு (தாய்வான்) 0.882
(கணக்கிலெடுக்கப்பட்டிருந்தால் 22 ஆவது இடத்திற்கு வந்திருக்கும்.)[18]
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது.[18]
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு (
) என்பன 2010 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டிற்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
|
|
|
சமமின்மை சரிசெய்யப்பட்ட பட்டியலில் வராத நாடுகள்: நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், சீனக் குடியரசு (தாய்வான்), ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன், சிலி, ஆர்ஜென்டீனா மற்றும் பார்படோஸ்.
சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்
முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[18]: வட கொரியா, மார்ஷல் தீவுகள், மொனாகோ, நவூரு, சான் மேரினோ, சோமாலியா, துவாலு.
Remove ads
மனித மேம்பாட்டு அறிக்கை - 2010
2010 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், மனித மேம்பாட்டு அறிக்கையின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நவம்பர் 4 2010 இல் வெளியிடப்பட்ட அறிக்கை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் "மிக உயர் மேம்பாடுடைய" நாடுகளாகும்:[2]
|
|
|
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
2010 அறிக்கையே இவ்வாறான ஒரு சமமின்மை சரிசெய்யப்பட்ட முதலில் வெளியான அறிக்கையாகும். வருமானம், ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி ஆகிய மூன்று காரணிகளே சரி செய்யப்பட்டன. இந்த வகையில் பெறப்பட்ட மிக உயர் மேம்பாடு கொண்ட நாடுகளாகும்.[2]
பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), மற்றும் நீலக்கோடு (
) ஆகியன 2010ம் ஆண்டின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் நிலையுடனான ஒப்பீட்டு நிலையைக் காட்டுகிறது.
|
|
|
தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. அவையாவன:நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன் மற்றும் பார்படோஸ்.
சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்
முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[2] கியூபா தன்னைச் சேர்த்துக் கொள்ளாததற்கு உத்தியோகபூர்வமான எதிர்ப்பை தெரிவித்தது.
ஐக்கிய நாட்டு அங்கத்துவமில்லாத நாடு (UNDP யால் கணக்கெடுக்கப்படவில்லை)
சீனக் குடியரசு (தாய்வான்) 0.868
(18 ஆவது நாடாக வந்திருக்கும்).
Remove ads
மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை - 2009
அக்டோபர் 5, 2009 இல், 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டது. மேல் தரத்தை எட்டிய நாடுகள் வளர்ந்த நாடுகள் என அடையாளப்படுத்தப் பட்டன.[19] அவையாவன:
|
|
|
கணக்கில் சேர்க்கப்படாத நாடுகள்
பல்வேறு காரணங்களுக்காக இவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில ஐநாவில் இல்லாத நாடுகள், சில சரியான தகவல்களைத் தரத் தயங்கும் நாடுகள், வேறு சில நாடுகளில் சரியான தகவல்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறுதல் கடினம். கீழே உள்ள நாடுகள் சேர்க்கப்படவில்லை.
முன்னைய வருடங்களில் முன்னணியில் இருந்த நாடுகள்
கீழுள்ள பட்டியலில், ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் முன்னணியில் இருந்த நாடுகள் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோர்வே 15 தடவைகளும், கனடா எட்டு தடவைகளும், யப்பான் மூன்று தடவைகளும் ஐஸ்லாந்து இரண்டு தடவைகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்ட ஆண்டையும், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு சுட்டெண் கணக்கிடப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றது.
- 2018 (2017)–
நோர்வே
- 2016 (2015)–
நோர்வே
- 2015 (2014)–
நோர்வே
- 2014 (2013)–
நோர்வே
- 2013 (2012)–
நோர்வே
- 2011 (2011)–
நோர்வே
- 2010 (2010)–
நோர்வே
- 2009 (2007)–
நோர்வே
- 2008 (2006)–
ஐசுலாந்து /
நோர்வே
- 2007 (2005)–
ஐசுலாந்து
- 2006 (2004)–
நோர்வே
- 2005 (2003)–
நோர்வே
- 2004 (2002)–
நோர்வே
- 2003 (2001)–
நோர்வே
- 2002 (2000)–
நோர்வே
- 2001 (1999)–
நோர்வே
- 2000 (1998)–
கனடா
- 1999 (1997)–
கனடா
- 1998 (1995)–
கனடா
- 1997 (1994)–
கனடா
- 1996 (1993)–
கனடா
- 1995 (1992)–
கனடா
- 1994 (????)–
கனடா
- 1993 (????)–
சப்பான்
- 1992 (1990)–
கனடா
- 1991 (1990)–
சப்பான்
- 1990 (????)–
சப்பான்
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads