மன்டிஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்டிஸ் (ஆங்கிலம்: Mantis) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய ஒரு கற்பனை பெண் மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ஸ்டீவ் எங்லேஹார்ட் மற்றும் டான் ஹெக் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இவரின் முதல் தோற்றம் ஜூன் 1973 இல் அவென்ஜர்ஸ் #112 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. இந்த பாத்திரம் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி மற்றும் அவென்ஜர்ஸ் அணியில் உறுப்பினராக இருந்து வருகிறது.
"காமிக்ஸில் 100 கவர்ச்சியான பெண்கள்" பட்டியலில் இந்த பாத்திரம் 99 வது இடத்தைப் பிடித்தது.[1] மார்வெல் திரைப் பிரபஞ்சம் உரிமையில் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017),[2] அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018)[3], அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[4] போன்ற திரைப்படங்களில் நடிகை போம் கிளெமென்டிப் என்பவர் நடித்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads