மரக்கால் நடவடிக்கை

From Wikipedia, the free encyclopedia

மரக்கால் நடவடிக்கை
Remove ads

மரக்கால் நடவடிக்கை (Operation Wooden Leg, எபிரேயம்: מבצע רגל עץ) துனீசியாவின் தலைநகரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள ஹமம் அல்-சாட் எனுமிடத்தில் அமைந்திருந்த பலஸ்தீன விடுதலை இயக்க தலைமையகம் மீது இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் 1, 1985 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை உகாண்டாவில் 1976ல் மேற்கொள்ளப்பட்ட என்டபே நடவடிக்கையின் பின் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தொலை தூர நடவடிக்கையாகும். இஸ்ரேலில் இருந்து 1,280 மைல்களுக்கு (2060 கிமி) அப்பால் இது நடைபெற்றது. துனீசியா ஆதாரங்கள் இத்தாக்குதல் அமெரிக்காவிற்குத் தெரிந்து அல்லது அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதென நம்புகின்றன.[1]

விரைவான உண்மைகள் மரக்கால் நடவடிக்கை, நடவடிக்கையின் நோக்கம் ...
Remove ads

See also

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads