மரபியல் வேறுபாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரபியல் மாறுபாடு (Genetic variation) என்பது தனியன்களுக்கிடையே (en:Individual) உள்ள டி.என்.ஏ வேறுபாடு[1] அல்லது இனத்தொகைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் ஆகும்.[2] மரபணு மாறுபாட்டிற்கான காரணங்களில் மரபணுத் திரிபு மற்றும் மரபியல் மீளிணைவு (en:Genetic recombination) ஆகியவையும் அடங்கும்.[3] மரபணுத் திரிபே மரபியல் வேறுபாட்டிற்கான முதன்மைக் காரணியாக இருப்பினும், பாலியல் இனப்பெருக்கம், மரபணு நகர்வு (en:Genetic drift) போன்ற பிற பொறிமுறைகளும் இதற்குப் பங்களிக்கின்றன.[2]



Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads