மரவந்தெ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரவந்தெ கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊரின் சிறப்பு NH-66 தேசிய நெடுஞ்சாலையின் ஒருபுறம் அலையோடும் அரபிக்கடலும் மறுபுறம் எழிலாய்ப் பாயும் சுபர்ணிகா நதியும் காணக்கிடைக்கும் அரிய காட்சி ஆகும்.[1]

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads