மராத்தி விக்கிப்பீடியா

From Wikipedia, the free encyclopedia

மராத்தி விக்கிப்பீடியா
Remove ads

மராத்தி விக்கிப்பீடியா (மராத்தி: मराठी विकिपीडिया), விக்கிமீடியா அறக்கட்டளைக்குச் சொந்தமான விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் மராத்தி மொழிப் பதிப்பு ஆகும். மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. இப்பதிப்பு தெற்காசிய மொழிப் பதிப்புகளில் பல்வேறு தர அளவுகளில் முதன்மையான ஒன்றாகும்.[1] தற்போது 34,000 கட்டுரைகளையும் 23000 பதிவுசெய்த பயனர்களையும் கொண்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...

அலெக்சாவின் கணிப்பின்படி, மராத்தி மொழித் தளங்களில் தேடப்படும் வரிசையில் இப்பதிப்பு ஆறாவது இடத்தில் உள்ளது.[3]

Remove ads

வரலாறு

தொடக்கம்

One can use ULS"अक्षरांतरण" (எழுத்துப்பெயர்ப்பு) or "मराठी लिपी" (Inscript) typing options to search or edit Marathi Wikipedia articles as shown in this video clip; One can click on the 'cc to change the subtitle languages to Marathi, English, Sanskrit, Kokani, Ahirani languages.

மராத்தி மொழிப் பதிப்பு மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. 'வசந்த பஞ்சமி'(वसंत पंचमी)[4] ' (औदुंबर (कविता)), பாலகவி என்பவரால் எழுதப்பட்ட பாடலே இப்பதிப்பின் முதற்கட்டுரையாகும்.[5]

தொடக்க கால வளர்ச்சி

மராத்தி மொழி விக்கிப்பீடியா 2006 ஆம் ஆண்டில் பெரு வளர்ச்சியைப் பெற்றது. ஏறத்தாழ 1500 கட்டுரைகளைக் கொண்டிருந்தது.

Remove ads

அடையாளச்சின்னம்

மேலதிகத் தகவல்கள் 2005–2010, 2010– ...

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads