மருந்தியக்கச் சோதனை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மருந்தியக்கச் சோதனை (Drug trial) என்பது புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் செயல்பாடுகள், அவற்றின் வீரியம், உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவைகள் அடங்கிய ஒரு கூட்டு ஆய்வறிக்கை. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நோயாளிகளின் பயன்பாட்டுக்காக சந்தைக்குள் கொண்டு வரப்படும்.

ஓவ்வொறு ஆய்வும் மருந்தின் குணமாக்கும் வீரியம் மற்றும் அதன் பக்க விளைவுகள் கண்டறியும் படியாக கட்டமைக்கப்படும். புதிதாய் நோயாளிகளிடம் மருந்து பயன்படுத்துவதற்கு முன் முறைப்படியே கவனமுடன் இந்த ஆய்வானது ஆய்வகங்களில் நடத்தப்பட வேண்டும். கிடைக்கப்பெறும் சிறந்த ஆய்வு முடிவுகளினது அடிப்படையில் புதிய மருந்துகள் மருந்தியக்கச்சொதனைக்கு முன்னேறும். மருந்தியக்கச் சோதனை நான்கு கட்டங்களைக் கொண்டது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads