மருந்து பரிந்துரைத்தல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மருந்து பரிந்துரைத்தல் (prescription, ℞) என்பது மருத்துவரால் மருந்தாளுநர்களுக்கு நோயாளிகளுக்குரிய தேவையான மருந்துகளைப் பரிந்துரைக்கும் சீட்டு ஆகும். ℞ என்ற குறியீடு கிரேக்கத்தில் நோய்களை குணப்படுத்தும் கடவுளான சூசுவைக் குறிப்பதாகும்.[1] இதன் மூல விளக்கம் எடுத்துக்கொள்க என்பதாகும்.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
பரிந்துரைத்தலில் இடம்பெற வேண்டியவை
நோயாளியின் பெயர், வயது, பாலினம், முகவரி, தொழில், மருத்துவரின் பெயர், பதிவு எண், படிப்பு, தேதி, சாசனம், நோய்க்குரிய மருந்துகளின் தன்மை, மருந்துகளின் அளவு, எத்தனை முறை, சாப்பிடுதற்கு முன், பின், எவ்வளவு நாட்கள் முதலியன இடம் பெற வேண்டும்.
அறிவுரை, மருந்து ஒவ்வாமை உள்ளதா?, நோயின் தன்மைக்குரிய அறிவுரைகள், மருந்தின் தன்மைக்குரிய அறிவுரைகள், மறுஆலோசனைக்குவர வேண்டிய நாள், மருத்துவரின் கையொப்பம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads