மர்தினிக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மர்தினிக்கு கரிபியக் கடலில் அமைந்துள்ள 1,128 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு தீவாகும். இது பிரான்சின் கடல் கடந்த திணைக்களமாகும். ஏனைய கடல் கடந்த திணைக்களங்களைப் போலவே மர்தினிக்கும் பிரான்சின் 26 வட்டாரங்களில் ஒன்றும் குடியரசின் ஒன்றினைக்கப்பட்ட ஒரு அங்கமுமாகும். பிரான்சின் ஒரு அங்காமான படியால் மர்தினிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இங்கு ஐரோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. அதிகாரபூர்வ மொழி பிரெஞ்சு மொழியாகும் எனினும் பெரும்பான்மையான மக்கள் அட்லாண்டிக் சோரே மொழியை பேசுகின்றனர்.créole .
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads