மர்மதேசம் 2

From Wikipedia, the free encyclopedia

மர்மதேசம் 2
Remove ads

மர்மதேசம் 2 2012ம் ஆண்டு வெளியான கற்பனை சாகச திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜோனாதன் லிபிஸ்மேன் இயக்க, சாம் வோர்திங்டன், ரோஸமண்டு பைக், பில் நை, எட்கர் ரமிரெஜ், டோபி கேப்பேல், டேனி ஹஸ்டன், ஜோன் பெல், ரால்ஃப் பின்னஸ், லயம் நீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இது 2010ம் ஆண்டு வெளியான கிளாஷ் ஆப் டைட்டான்ஸ் (மர்மதேசம்) என்ற திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். அளவில்லாத சக்திக்காக அண்ணன் தம்பிக்குள்ளே நடக்கிற சண்டைதான் மர்மதேசம்-2(3டி).

விரைவான உண்மைகள் இயக்கம், நடிப்பு ...
Remove ads

நடிகர்கள்

படத்தின் சிறப்பு

  • பாதாள உலகத்தோட வடிவமைப்பு
  • ரெண்டு உடம்பு அரக்கர்கள்
  • பெரிய பெரிய கண் மனுஷர்கள்
  • பறக்கிற குதிரை
  • மலையை விட பெரிய நெருப்பு மனுஷன்
  • நெருப்பை கக்கிட்டே பறந்து
  • பறந்து தாக்குற ரெண்டு தலை டிராகன்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads