மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏரம்பம் என்பதே மிகப்பழைய கணக்கியல் நூலென்றும் தற்போது அது மறைந்து விட்டதாகவும் தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அதை தவிர காக்கை பாடினியாரும் காரிநாயனாரும் கணக்கியல் நூல்களை எழுதி இருக்கின்றனர்.
பட்டியல்
- கணக்கு நூல் - காக்கைப்பாடினியார் எழுதியது.
- கணக்கதிகாரம் - காரிநாயனார் எழுதியது.
பின்வரும் நூல்கள் காரிநாயனார் தன் கணக்கதிகாரத்தின் மூல நூல்கள் என குறிப்பிட்டுளார். - ஏரம்பம்
- கிளரலாபம்
- அதிசரம்
- கலம்பகம்
- திரிபுவனத் திலகம்
- கணிதரத்தினம்
- சிறுகணக்கு
மூலம்
- தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads