மறைமலையடிகள் நூலகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மறைமலையடிகள் நூலகம் என்பது மறைமலையடிகளின் வீட்டு நூலகத்தைக் கருவாகக் கொண்டு "சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆதரவில் 1958 இல்" நிறுவப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.[1] இந்த நூலகம் தமிழியல் சார்ந்த பல்துறை நூல்களையும் இதழ்களையும் கொண்டுள்ளது. இந்து 1900 ஆண்டுக்கு முந்தைய நூற்றுக்கணக்கான பதிப்புகள், அரிய கடிதங்கள், ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்களோடு ஓர் ஆவணக் காப்பகமாக உள்ளது.[2]

பரவலாக சமூக ஆதரவு இன்றியும், போதிய அரச ஆதரவு இன்றியும் இந்த நூலகம் தற்போது கன்னிமாரா பொது நூலகக் கட்டத்தில் இயங்கி வருகிறது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads