மலபார் சிறிய மின்சிட்டு

பறவை துணையினம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலபார் சிறிய மின்சிட்டு (அறிவியல் பெயர்: Pericrocotus cinnamomeus malabaricus) என்பது சிறிய மின்சிட்டின் துணையினம் ஆகும்.[1]

விளக்கம்

மலபார் சிறிய மின்சிட்டு அளவிலும் பிற பழக்க வழக்கங்களிலும் தெற்கத்திய சிறிய மின்சிட்டை ஒத்து இருக்கும். இதன் தொண்டையில் மட்டும் நல்ல கறுப்பு நிறம் உள்ளது. இந்த வேறுபாடே இப்பறவையை ஒரு தனி துணையினமாக பிரித்தறிய காரணமாயிற்று.[2]

வாழிடம்

மலபார் சிறிய மின்சிட்டு தென்னிந்தியாவின் கேரளத்திலும், மேற்கு கருநாடகத்திலும் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads