மலேசியக் கடவுள்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசியக் கடவுள்கள் (Malaysian Gods) 2009 இல் மலேசியாவில் வெளிவந்த ஒரு தமிழ் ஆவண நிகழ்படம் ஆகும். இப் படம் மலேசியாவில் தணிக்கைக்கு உள்ளாகியது.

இப் படம் அன்வார் இப்ராகிம் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டு Sodomy, ஊழல் குற்றம்சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவரது ஆதரவளார்கள், மகாதீர் பின் முகமதுவின் சர்வதிகாரப் போக்கை எதிர்த்தவர்களாலும் பெரும் எதிர்ப்புப் போராட்டங்கள் செய்யப்பட்டன. இப் படம் 10 ஆண்டுகளுக்குப் பின்பு அப் போராட்ட களங்களில் இருந்தவர்கள், பணி புரிந்தவர்களை நேர்காணல்கள் காணுகிறது. அனைத்து நேர்காணல்களும் தமிழில் அமைந்துள்ளன.

இப் படத்தை அமிர் முகமட் இயக்கி உள்ளார்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads