மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது
ஒவ்வோர் ஆண்டும் மலேசியாவின் மிகச் சிறந்த பெண் விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய வ From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது (ஆங்கிலம்: Anugerah Sukan Negara for Sportswoman of the Year) என்பது ஒவ்வோர் ஆண்டும் மலேசியாவின் மிகச் சிறந்த பெண் விளையாட்டாளருக்கு வழங்கப்படும் மிக உயரிய விளையாட்டு விருது ஆகும்.
1966-ஆம் ஆண்டில் இருந்து, மலேசிய தேசிய விளையாட்டு மன்றம் (மலாய்: இந்த விருதை வழங்கி வருகிறது.[1]
விளையாட்டு உலகில் குறிப்பிடத்தக்கச் சிறந்த விளையாட்டு சாதனைகளைப் படைத்த மலேசிய விளையாட்டாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.[2][3]
Remove ads
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2019-10-29 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads