மல்கோவா மாம்பழம்

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் மட்டும் விளையும் புகழ்பெற்ற மாம்பழ வகையாகும் From Wikipedia, the free encyclopedia

மல்கோவா மாம்பழம்
Remove ads

மல்கோவா மாம்பழம் (Mulgoba) என்பது தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் முதன்மையாக பயிரிடப்படும் மாம்பழ வகைகளில் ஒன்று ஆகும். வியாபார ரீதியாக பயிரிடப்படும் இரகங்களில் ஒன்று ஆகும். இந்த இரகம் இயற்கையிலேயே பூக்கள் குறைவு இதனால் குறைவாகவே விளைச்சல் தரக்கூடியது ஆகும். இதன் பழங்கள் பெரியவை. நல்ல மணம் உள்ளவை. பழங்கள் தரம் மிக உயர்வானது. இந்த பழம் இனிப்பாக சாறும், மஞ்சல் நிறச் சதைப்பற்றுடன், நல்ல இருப்புத் தன்மை உடையதாகவும், கெட்டியான தோல் கொண்டதாக உள்ளதால் நீண்டதூரம் எடுத்துச் செல்ல ஏதுவாக உள்ளபழம் ஆகும்.[1]

Thumb
மல்கோவா மாம்பழம்

.

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads