மல்லிகை (நிறம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வலப் பக்கம் காட்டியுள்ள படி மல்லிகை என்பது மெல்லிய மஞ்சள் நிறமுடைய ஒரு மலராகும்.[2] இது வெளிர் மஞ்சள் நிற மல்லிகை மலர் மற்றும் மஞ்சள் நிறமான மல்லிகை மலரின் ஆகியவற்றின் சராசரி நிறத்தின் பிரதிநிதித்துவம் ஆகும். 1925 இல் ஆங்கில மொழியில் மல்லிகை முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது.[3]

மேலதிகத் தகவல்கள் மல்லிகை, Hex triplet ...
Remove ads

மனித கலாச்சாரம்

அரசியல்

  •  2010-2011 துனிசிய புரட்சி, மல்லிகைப் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது, ஒரு வண்ணப் புரட்சி ஆகும்.  துனிசியாவில் டிசம்பர் 2010 ல் தொடங்கிய உள்நாட்டு எதிர்ப்புப் பிரச்சாரமாக அது தொடங்கியது. அரேபிய வசந்தம் ஆரம்பிக்கப்பட்டதாக பரவலாக கருதப்படுகிறது. மல்லிகை அந்நாட்டின் தேசிய மலர் என்பதால், "மல்லிகைப் புரட்சி" என்று அழைக்கப்பட காரணமாய் அமைந்தது.

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads