மல்லியம் ராஜகோபால்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மல்லியம் இராஜகோபால் (Malliyam Rajagopal) தமிழ்த் திரைப்பட இயக்குநர். அப்பா டாட்டா, ஜீவனாம்சம் போன்ற வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கியவர். தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மல்லியம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
இயக்கிய திரைப்படங்கள்
- ஜீவனாம்சம் (1968)
- தங்க மலர் (1969)
- கஸ்தூரி திலகம் (1970)
- சவாலே சமாளி (1971)
- என்ன முதலாளி சௌக்கியமா (1972)
- அப்பா டாட்டா (1972)
- கட்டிலா தொட்டிலா (1973)
- அப்பா அம்மா (1974)
கதை வசனம் மற்றும் தயாரித்த திரைப்படம்
- மல்லியம் மங்களம் (1961)
- துலாபாரம் (1969)
- இளைய தலைமுறை (1977)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads