மல்லி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மல்லி இத் தொடர் ஒவ்வொரு வாரமும் (திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு) புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர். இத் தொடரில் நடிகை சோனியா அகர்வால் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு அவருக்கு பிறகு சந்திரா நடித்தார். சிறுவர்களுக்கான தொலைக்காட்சித் தொடர். சிறுவர்களின் நிஜமான வாழ்க்கையைச் சொல்லும் கதைதான் மல்லி.
இந்த தொடருக்கு திரைக்கதை வசனம் தாமிரா எழுத, ஏ.ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிராங்க் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ரமேஷ் கிருஷ்ணன் தயாரிக்க, ஏ.ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.
Remove ads
நடிகர்கள்
- சோனியா அகர்வால்
- சேது டார்வின்
- தேனி முருகன்
- முரளி
- சுசித்ரா ஆனந்தன்
- கிருஷ்ணகுமாரி
- பேபி ஹரிணி
பாடல் மற்றும் இசை
இந்த தொடருக்கு கவிஞர் யுகபாரதி பாடல் எழுத, ரமேஷ் விநாயகம் பாடலுக்கு இசையமைக்க, அரவிந்த் சித்தார்த் பின்னணி இசை அமைக்கிறார்.
வெளி இணைப்புகள்
இவற்றை பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads