மல்வானைக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மல்வானைக் கோட்டை (Malwana fort) கம்பகாவிலுள்ள மல்வானையில், களனி கங்கை கரையில் அமைந்திருந்தது. இது போர்த்துக்கேயரால் 1590 களில் கட்டப்பட்டது. அச்சிறிய கோட்டை போர்த்துக்கேய ஆளுனரின் அல்லது தலைமை தளபதியின் வசிப்பிடமாகவும் இயங்கியது.[1] ஆவனங்களின்படி, 70 படையினரைக் கொண்ட படைப்பிரிவு இக்கோட்டையில் இருந்தது. இக்கோட்டை 1630 களில் கண்டியப் படைகளினால் தாக்குதலுக்கு உள்ளானது. போர்த்துக்கேயர் இக்கோட்டைய கைவிட்டு, கொழும்புக் கோட்டையிலும் அதனுடைய பாதுகாப்பிலும் கவனஞ் செலுத்தினர்.[2]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads