மழவில் மனோரமா
ஒரு தொலைக்காட்சி ஊடகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மழவில் மனோரமா என்பது மலையாள மனோரமா குழுமத்தின் மலையாள பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாகும். மலையாள மனோரமா நாளிதழ், மலையாள பெண்கள் இதழான வனிதா ஆகியனவும் இந்த குழுமத்தின் பிற வெளியீடுகளாகும். இந்தியாவில் கேரளா மாநிலத்தில், பத்தனம்திட்டா மாவட்டம், அடூரில் மழவில் மனோரமாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.[1] மார்ச் 2023 நிலவரப்படி, மழவில் மனோரமா 10 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது.[2]
இந்த சேனல் ஆகஸ்ட் 31, 2011 மாலை 6.30 மணியளவிலிருந்து தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. மனோரமா செய்திக் குழுமமானது ஏற்கனவே மலையாள செய்தி ஊடகமான மனோரமா நியூஸ் என்பதை நடத்தி வருகிறது.மழவில் மனோரமாவை அறிமுகப்படுத்தியதன் மூலம், இக்குழுமம் தனது ஊடக வணிகத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads