மஸ்சாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஸ்சாத் (அல்லது மஷ்ஹத், ஆங்கிலம்: Mashhad, Persian: مشهد ; ⓘ) என்பது ஈரானில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் இரசாவி கொராசான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. துருக்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானின் எல்லையிலும் அமைந்துள்ளது. ஈரானின் இரண்டாது பெரிய மக்கள் தொகை கொண்ட இதன் மக்கள் தொகை 3,131,586 ஆகும்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads