மாங்கொழுக்கட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாங்கொழுக்கட்டை என்பது ஒருவர் குத்த மற்றொருவர் அதனைப் பிடிக்கும் விளையாட்டு. சிறுவர் சிறுமியர் இதனை விளையாடுவர். உன்னிப்புத் திறனை இது வளர்க்கும்.
- ஆடும் போது பாடும் பாடல்
- மாங் கொழுக்கடை
- மஞ்சள் கொழுக்கட்டை
- பிள்ளையார் கொழுக்கட்டை
- பிடிச்சுக்கோ கொழுக்கட்டை.
இப்படிச் சொல்லிக்கொண்டு குத்தும்போது நான்காவது அடி நான்காவது குத்தினைப் பிடிக்க வேண்டும். பிடித்துவிட்டால் பிடித்தவர் குத்தலாம்.
இவற்றையும் பார்க்க
கருவிநூல்
- கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads