மாடாட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாடாட்டம் என்பது மாடு போன்று வேடம் அணிந்து ஆடப்படும் ஒரு நாட்டுப்புற ஆடற்கலை ஆகும்.[1] இதில் வேகமான காலசைவுகள் உண்டு. பொதுவாக பறை இசையுடன் வேறு பல ஆட்டங்களுடன் மாடாட்டமும் நிகழும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads